sms charge

img

5 ஆண்டுகளில் அபராதமாக ரு.35,000 கோடி வசூலித்த வங்கிகள்!

கடந்த 5 ஆண்டுகளில் வங்கி கணக்கில் இருந்து அபராதமாக ரூ.35,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.